இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல்



 


ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.