நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கன பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலனறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment