மர்மமான முறையில் #உயிரிழந்த சட்டக் கல்வி மாணவி



 


#மர்மமான #முறையில் #உயிரிழந்த சட்டக் கல்வி மாணவி - தீவிர விசாரணையில் பொலிஸார்.!


பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் ச*ட*லம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இவ்வாறு உ*யி*ரிழந்தவர் பாணந்துறை வடக்கு கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பை பயின்று வந்த 26 வயதுடைய யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளார். 


உ*யி*ரிழந்த இளம் பெண் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, அவர் இவ்வீட்டிலிருந்து தனது கல்வி நடவடிக்கைகளையும், மேலதிகமாக சட்டத்தரணி ஒருவரின் நீதிமன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். 


இது த*ற்*கொ*லை*யா? அல்லது வேறு ஏதேனும் சம்பவமா? என்பது தொடர்பில் #பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#BreakingNews #SriLanka #LKA #Trending #Viral #Update #PublicNews #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #Politics #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews