நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவிற்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 கைதிகள் உயிரிழந்தனர்.
நேற்று (06) காலை மீண்டும் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் அதனைத் தடுக்க முற்பட்டபோது, கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
மேலும் இக்கலவரத்தில் மொத்தமாக 26 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment