விபத்தில், உயிரிழந்தார் July 06, 2026 சற்று முன் சியம்பளாகஸ்கொடுவயில் இடம்பெற்ற விபத்தில், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் ஜெஸ்மின் (Engineer) ஆசிரியரின் மகன் அஹமட் மரணமாகியுள்ளார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். Accident, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment