அக்கரைப்பற்று அந் நூர் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 22வது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 2026.07.12 ஞாயிறு காலை இடம்பெற்றது.
அந் நூர் சமூக கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அல் ஹாபிள் Dr ULM Wafa அவர்களின் தலைமையில் கடற்கரையில் அமைந்துள்ள Coco Garden இல் நடைபெற்றது


Post a Comment
Post a Comment