வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடி வேல்விழா உற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் நேற்று நள்ளிரவு சிறப்பாக இடம் பெற்றது .அத்துடன் திருவிழா இறுதிக் கட்டத்தை அடையும் இந்நாட்களில் லட்சக்கணக்கான அடியார்கள் அலை மோதுவதையும் காணலாம்.
படங்கள். வி.ரி.சகாதேவராஜா


Post a Comment
Post a Comment