வீடொன்றின் மீது கைக்குண்டுகள் வீசி தாக்குதல்



 


இரத்மலானை ஞானேந்திர மாவத்தையில் வீடொன்றின் மீது கைக்குண்டுகள் வீசி தாக்குதல் 

நடத்தப்பட்டுள்ளது.


இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் ஒன்று வெடித்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.