புலிகளின் முகாம் - போலித் தகவல் பரப்பியவர் கைது



 


பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்களைப் பரப்பியதற்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) 46 வயது நபர் ஒருவர் பெல்லன்விலவில் கைது செய்யப்பட்டார் .