அவசர அறிவிப்பு | #மஹரகம #பகுதியில் #பொலிஸ் #ஊரடங்கு #அமுல்!



 


🚨 அவசர அறிவிப்பு | #மஹரகம #பகுதியில் #பொலிஸ் #ஊரடங்கு #அமுல்! 🚨


⚠️ மஹரகம பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்பு பதற்றநிலையைத் தொடர்ந்து மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


📢 மீண்டும் அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் தேவையற்ற வகையில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.


🚔 அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


📌 பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


#BreakingNews #SriLanka #Maharagama #PoliceCurfew #TamilNews #NewsUpdate #இலங்கை #மஹரகம #ஊரடங்கு #அவசரஅறிவிப்பு