FIFA தலைவர் Gianni பதவி விலக வேண்டும்!



 


FIFA தலைவர் Gianni பதவி விலக வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தொடங்கி பல இடங்களில் இருந்து கலக குரல்கள் வெடித்துள்ளன!


இந்நிலையில் எப்பாடுபட்டாவது 

Gianni -யை காப்பாற்றி விட வேண்டும் என்று Trump நிர்வாகம் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது!