மட்டக்களப்பு மாவேற்குடா பிள்ளையார் ஆலய மஹோற்சவம் - நேற்றிரவு திருவேட்டை,இன்று காலை தேரோட்டம்!
மட்டக்களப்பு, திருப்பழுகாமம் அருள்மிகு மாவேற்குடா பிள்ளையார் திருக்கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா பக்திப் பெருக்கோடு நடைபெற்று வருகிறது.
நேற்று (13.09.2026) ஆம் திகதி 10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு விநாயகப் பெருமானின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவேட்டை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விழாவின் தேரோட்டம் இன்று (14.09.2026) ஆம் திகதி காலை நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மஹோற்சவம் - நேற்றிரவு திருவேட்டை,இன்று காலை தேரோட்டம்!
Rep/PPNews
மட்டக்களப்பு, திருப்பழுகாமம் அருள்மிகு மாவேற்குடா பிள்ளையார் திருக்கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா பக்திப் பெருக்கோடு நடைபெற்று வருகிறது.
நேற்று (13.09.2026) ஆம் திகதி 10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு விநாயகப் பெருமானின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவேட்டை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விழாவின் தேரோட்டம் இன்று (14.09.2026) ஆம் திகதி காலை நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Post a Comment
Post a Comment