ஈட்டி எறிதல் போட்டியில் உலக அளவில் முதலிடத்தில் ருமேஷ் தரங்க



ஈட்டி எறிதல் போட்டியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் ருமேஷ் தரங்க, 2026 ஆம் ஆண்டுக்கான 'உலக அல்டிமேட் தடகள சாம்பியன்ஷிப்' (World Ultimate Athletics Championships) போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.


91.09 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி அவர் இச்சாதனையை நிலைநாட்டினார்.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இந்த 'உலக அல்டிமேட் தடகள சாம்பியன்ஷிப்' போட்டி முதன்முறையாக நடைபெற்று வருகிறது.