சென்ற 23-09-2026 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில், MEDICO - LEGAL DEATHINVESTIGATION என்ற தலைப்பிலான செயலமர்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீட சிரேஷ்ட. விரிவுரையாளர் Dr Rohan Ruwanpur (Senior Lecurer in Forensic Medicine) , Dr Samthi. Dendeniya Aravhchi (Consultant JMO) மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பாளராக Dr.K.மதுதிஷான் (MO) ஆகியோர் கலந்துகொண்டதோடு, நிகழ்வின் பயனாளிகளாக மட்டக்களப்பு மாவட்ட மரண விசாரணை அதிகாரிகள் ,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்,
இந் நிகழ்வை சிறப்பாக நடாத்த சகல ஏற்பாடுகளையும் வழங்கிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் Dr R முரளீஸ்வரன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
MSM. நஸீர்
மரண விசாரணை அதிகாரி
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.


Post a Comment
Post a Comment