ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானின் மகள் ஜஹ்ரா பெசெஷ்கியான் மற்றும் அவரது கணவர் ஹசன் மஜிதி ஆகியோர், ஈரானின் செழுமையான கலை, கைவினை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அரங்கை பார்வையிட்டனர்; அத்துடன் அங்குள்ள கைவினைஞர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
#BRICS2026 #IndiaBRICSChairship#BRICSIndia2026


Post a Comment
Post a Comment