துபாய்யிலிருந்து ஐபோன், வாசனை திரவியங்களுடன் சென்ற கப்பல், கண்ணி வெடியில் சிக்கியது



 


UAE க்கு சொந்தமான

சரக்கு கப்பல் துபாய்யிலிருந்து 2500 கண்டைனர்களில் விலை உயர்ந்த ஐபோன் வாசனை திரவியங்கள் ஏற்றிக்கொண்டு சென்ற பொழுது #ஹோர்முஸ் ஜலசந்தில் ஓமன் தெற்கு கடற்கரையில் கடல் கன்னி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது..