நால்வர் கைது!
இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 135கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளுடன் தமிழக வெற்றிக் கழக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் உட்பட 4பேர் இந்திய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் கைது.
#TVK #TamilNadu #LKA #WWTnews #WorldwideTamils


Post a Comment
Post a Comment