அதியுயர் பாதுகாப்பு வலயமான காலிமுகத் திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் போராட்டங்களை நடத்த கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை வழங்கியுள்ளது.
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கமைய தற்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்குமார் அங்கிருந்து அகற்றப்பபடவுள்ளதாக அறியமுடிகிறது.


Post a Comment
Post a Comment