மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இன்று (02) கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியிடம் இலஞ்சம் கோரும் வகையில் அவரைச் செல்வாக்குக்கு உட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட பதிவாளர் இன்று (02) பிற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Post a Comment
Post a Comment