தேசிய அரசில் 06 போ் இணைவு



மஹிந்த அணியினைச் சேர்ந்த தேசிய அரசில் அங்கம் வகிக்காத 06 பேர் இன்று மைத்திரிபால அரசில் இணையவுள்ளனா்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது,மாலை 5 மணிக்கு இவா்கள் இணையவுள்ளார்கள் .