'சிரியாவில் ஐஎஸ் தோற்றால் அந்த இடத்தை நிரப்ப வேறு 15 குழுக்கள் தயார்'






சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுநாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அந்தத் தீவிரவாதக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக்குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது.
பிரிட்டனின் முன்னாள் டோனி பிளேயருடன் தொடர்புபடுத்தப்படுகின்ற நிறுவனமான மத மற்றும் புவிசார் அரசியல்கள் தொடர்பான நிலையத்தின் ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான முயற்சி என்று அந்த ஆய்வறிக்கை வாதிடுகின்றது.
கிளர்ச்சிக் குழுக்களில் 60 வீதமானவற்றை 'இஸ்லாமியவாத தீவிரவாதிகள்' என்று வகைப்படுத்த முடியும் என்றும் மத மற்றும் புவிசார் அரசியல்கள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுநாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அந்தத் தீவிரவாதக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக்குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது.பிரிட்டனின் முன்னாள் டோனி பிளேயருடன் தொடர்புபடுத்தப்படுகின்ற நிறுவனமான மத மற்றும் புவிசார் அரசியல்கள் தொடர்பான நிலையத்தின் ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான முயற்சி என்று அந்த ஆய்வறிக்கை வாதிடுகின்றது.கிளர்ச்சிக் குழுக்களில் 60 வீதமானவற்றை 'இஸ்லாமியவாத தீவிரவாதிகள்' என்று வகைப்படுத்த முடியும் என்றும் மத மற்றும் புவிசார் அரசியல்கசிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுநாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அந்தத் தீவிரவாதக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக்குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது.பிரிட்டனின் முன்னாள் டோனி பிளேயருடன் தொடர்புபடுத்தப்படுகின்ற நிறுவனமான மத மற்றும் புவிசார் அரசியல்கள் தொடர்பான நிலையத்தின் ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான முயற்சி என்று அந்த ஆய்வறிக்கை வாதிடுகின்றது.கிளர்ச்சிக் குழுக்களில் 60 வீதமானவற்றை 'இஸ்லாமியவாத தீவிரவாதிகள்' என்று வகைப்படுத்த முடியும் என்றும் மத மற்றும் புவிசார் அரசியல்க