மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நாளை முதல் கொண்டு 04 நாட்களுக்கு மின்வெட்டு அமுல் செய்யப்படும் என பிராந்திய பொறியியலாளர் அலுவலகம்
குறிப்பிட்டுள்ளது.
நாளை-சின்னவத்தை, பலாச் சோலை,காக்கிசாவட்டை
திங்கள்- மண்டுா், மகிழுர்.குருமன்வெளி.எருவில்
செவ்வாய்- வாகரை, மதங்கேணி,பணிச்சங்கேணி போன்ற இடங்களில் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் வெட்டு அமுலில் இருக்கும்

