முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் ஐனன தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.அகிலத்தாருக்கு ஒரு அருட் பிளம்பாக புனித மக்கமா நகரில் அன்னை ஆமினா, அப்துல்லா மகனாய் கிறிஸ்துவிற்குப் பின்
ரபியினுல் அவ்வல் மாதம் பிறை 12 ல் பிறந்தவர் நபியவர்கள்.இறைவனால் இந் நபிக்கு புனித குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
ரபியினுல் அவ்வல் மாதம் பிறை 12 ல் பிறந்தவர் நபியவர்கள்.இறைவனால் இந் நபிக்கு புனித குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
அன்னாரது வாழ்க்கை முறையினை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும்.