பதுளை வின்சன் டயஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் வடமாகாண அணியை எதிர்த்து மேல் மாகாண அணி மோதிக்கொண்டது. இதில் வடமாகாண அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது
உதைபந்தாட்டத் தொடரில் வடமாகாணத்துக்கு வெண்கலம்