மசூர் மௌலானா மரணமானாா்




கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், முன்னாள் செனட்ரர், முஸ்லிம் கொங்கிரஸ்  சிரேஸ்ட உறுப்பினரான மருதமுனை மசூர் மெலானா கொழும்பில் இன்று அதிகாலை மரணமானாா். ஐனசா நல்லடக்கம் மருதமுனையில் இன்று மாலை இடம்பெறும். 
தகவல்-மகன்