
மர்ஹூம் நசுறுத்தீன் பாவா அவர்களின் (நாட்டுப்புற கவி, கிராமிய பக்கீர் பைத்) இறுவட்டு இன்று மாலை 6.30 மணிக்கு அக்கரைப்பற்று TFC மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. பராஹ் ஏ மஐித் இன் தயாரிப்பில் உருவான இவ் இறுவட்டு காட்சிப்படுத்தும் நிகழ்வில் சிராஐ் மசூர் பிரதம பேச்சாரளாகக் கலந்து நசுறுத்தீன் பாவாவின் ஆற்றல்களை திறனாய்வும் செய்தார்.

