பின்ணினைப்பு
இலங்கை அணி 3 வது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் 8 விக்கெற்றுக்களால் நியுசிலாந்தினை தோற்கடித்துள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் போட்டியில் இலங்கை அணி 277 எனும் இலக்குடன் தமது இனிங்ஸில் விளையாடி வருகின்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் மற்றும் குணதிலக சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய குணதிலக 28 பந்துகளில் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார். இதில் 3 ஆறு ஓட்டங்களும் 6 நான்கு ஓட்டங்களும் உள்ளடக்கம்.
குணதிலகவின் 3 ஆவது போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.