குருநாகல், சாரகம வாவியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (17) அதிகாலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை வாவிக்கு அருகில் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 மற்றும் 15 வயது சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.