மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியானார் - ப்ரீதி பத்மன் சூரசேன



மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன, மேன் முறையீட்டு நீதிபதியாக இன்று (20) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (20) முற்பகல் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.