தெமட்டகொடயில் விபத்து.பதற்ற நிலை January 16, 2016 தெமட்டகொட பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவா் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் பெரும்பான்மை இன தாயும் மகளும் மரணித்தனா். இதனால் அங்கு பதற்ற நிலை தொடர்வதாக அங்குள்ள எமது செய்தியாளர் அறிவித்துள்ளாா். Sri lanka