அக்கரைப்பற்றுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் விஜயம்




கிழக்கிலங்கையின்  முதல் தேசியப் பாடசாலையான அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரின் சில நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கஆகியோர் எதிர்வரும் 19ந் திகதி சனியன்று விஜயம் மேற்கொள்வுள்ளனர்.இதேவேளை, பாலமுனையில் இடம்பெறும் SLMC மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்பர்.