பாலமுனை விழாக்கோலத்தில் March 17, 2016 SLMC வருடாந்த மாநாடு எதிர்வரும் சனியன்று பாலமுனை நகரில் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதியும், பிரதமரும் பிரதம விருந்தினராக வருகை தரவுள்ளனர். இந் நிகழ்வை ஒட்டி, பாலமுனை வர்ணஜால விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டுள்ளதை காணலாம் Slider, Sri lanka