
எஸ்.ஜமால்டீன்-
கிழக்கு மாகாண முதல் தேசியப் பாடசாலையான அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் மாணவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம், தொழிநுட்ப ஆய்வுகூடம்,தொழிநுட்பப்பீடக் கட்டிடத் தொகுதி ஆகியவற்றை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதா கிருஷ்ணன் கலந்து நீச்சல் தடாகம், தொழில்நுட்ப ஆய்வு கூடம், போன்றவற்றைத் திறந்ததுடன் 3 மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி, பிரமர் ஆகியோர் இங்கு சமூகமளிக்கவில்லை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி, பிரமர் ஆகியோர் இங்கு சமூகமளிக்கவில்லை
