யோஷிதவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
தனது பாட்டியின் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவே மேற்படி பிரிவுக்கு யோஷித ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்.
யோஷித ராஜபக்ஷவிடம் சுமார் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.