சுனாமி முன்னறிவிப்பு -ஜப்பானில் நிலநடுக்கம்.



ஜப்பான் :  குமமோட்டா-ஷி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியாகியுள்ளனர்.சுனாமி  எச்சரிக்கை முன்னறிவிப்பு அங்கு விடப்பட்டுள்ளது.

நேற்றைய நில அதிர்வில் 19 வீடுகள் சேதமடைந்ததுடன் 9 பேர் வரை மாண்டனர்.