கடந்த 16ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 123 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
அதேவேளை திமுக கூட்டணி 88 இடங்களிலும் பா.ம.க 4 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.