கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர் மீட்கப்பட்டார் May 15, 2016 பணத்திற்காக, வாரியபொல பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 20 வயது இளைஞர் பத்திரமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Slider, Sri lanka