கொண்டுவட்டுவான் நீர்ப்பம்பியின் திருத்த வேலைகளால் நாளைக் காலை முதல் மாலை வரை அக்கரைப்பற்று முதல் ஒலுவில் வரையும், அதேபோல், ஆலையடிவேம்பு முதல் பணங்காடு வரையிலும், வரிப்பத்தான் சேனை முதல் இறக்காமம் வரையிலும் நீர் வினயோகம் தடைப்படுமெனத் தெரிகின்றது.
இதேவேளை,கடந்த மாதத்திநபான நீர் வினியோகக் கட்டண பற்றுச் சீட்டு இதுவரை வினியோகிகப்படவில்லை. அதனை அடுத்த மாதத்துடன் சேர்த்து வெளியிட நீர் வழங்கல் சபை தீர்மானித்தால் அது பாவனையாளர்களைப் பாதிக்கும்.காரணம், கூடுதலான அலகுகள் நுகர்ந்தமை என்று கணிக்கப்படும்.
நீர் வழங்கல் அமைச்சரே இது உங்கள் கவனத்திற்கு!

