நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் கொழும்பு நகரத்தினுள் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் நிலவுவதாக கொழும்பு நகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.