ஊடகத்துறை அமைச்சின் செயலாளரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (2) விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகத்துறை அமைச்சினால் கூட்டு எதிர்க் கட்சி தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பிலேயே இவ்வாறு விளக்கம் கோரப்படவுள்ளது.
இதன்போது, ஊடகத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

