வெள்ளத்தில் மூழ்கிய வெல்லம்பிற்றி



களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்ததால் மிக  மோசமாக வெல்லம்பிற்றி பாதிக்கப்பட்டுள்ளது. படகு மூலம் மக்களைக் காப்பாற்றும் பணி தொடர்கிறது. வெல்லம்பிடிய. பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மீட்புப்பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். மெகொட-கொலன்னாவ, சேதவத்த, கித்தம்பகுவ போன்ற இடங்களில் வல்லங்களுக்கு செல்ல முடியாத இடங்களில் இன்னும் பல நூற்றுக்கணக்கில் மக்கள் சிக்கி இருக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகளை கொலன்னாவ ஜீம்ஆ பள்ளிவாயலில் இருந்து சமைத்து வழங்குவதாக அங்கு களத்தில் உள்ள எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். படகுச் சேவை தேவையானோர் தொடர்புற வேண்டிய இலக்கம். 0775510414

களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்ததால் மிக  மோசமாக வெல்லம்பிற்றி பாதிக்கப்பட்டுள்ளது. படகு மூலம் மக்களைக் காப்பாற்றும் பணி  தொடர்கிறது. பாதிக்கபட்ட மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகளை கொலன்னாவ ஜீம்ஆ பள்ளிவாயலில் இருந்து சமைத்து வழங்குவதாக அங்கு களத்தில் உள்ள எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். படகுச் சேவை தேவையானோர் தொடர்புற வேண்டிய இலக்கம். 0775510414