ஜனாதிபதி இன்றிரவு விஷேட உரை



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்தே அவர் உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்தே அவர் உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.