"றாபி" மறைந்து 30 ஆண்டுகள்



அக்கரைப்பற்று  "றாபி" மறைந்து 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.விடுதலைப் போராட்டத்தில்  ஆரம்ப காலத்தில் தன்னை இணைத்தக் கொண்ட இவர் வெளிநாடுகளிலும் பயிற்ச்சிகள் பெற்றவர். ழுஸ்லிம் போராளிகளுக்கு எதிராக  அன்று இனச் சுத்திகரிப்பு  தமிழ் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவர் 1986 ரமழான் பிறை 8ல் அக்கரைப்பற்று -6 பெரிய பள்ளிவாயலுக்கு அருகில் இரவு 8.22 க்கு சஹீதாக்கப்பட்டார்