வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த டெஸ்ற்




இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ற் போட்டி மழையினால் தடைப்பட்டதுடன் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. 2-0 என்ற நிலையில் இங்கலாந்து வெற்றியைத் தனதாக்கியது.
England vs Sri Lanka
Test 3 of 3 - England won series
Thursday, June 9, 3:30 PM
Lord's
England
vs
Sri Lanka
416/10 (128.4) 1st Innings 288/10 (95.1)
233d/7 (71) 2nd Innings 78/1 (24.2)