ஏறாவுரில் சிறுமியைத் துன்புறுத்தி நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபரான சிற்றன்னையை இன்றைய தினம் ஏறாவுர் நீதவான் கொளரவ றிஸ்வி பிணையில் விடுவித்தார்.பாதிக்கபட்ட மருத்துவ அறிக்கை, பாதிப்பினை ஏற்படுத்திய சிற்றன்னையின் 4 மாதக் கைக் குழந்தை ஆகிய விடயத்தை நன்றாக பரிசிலித்து குறித்த சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்தார்.


Post a Comment
Post a Comment