லிபியாவின் வடக்கு பகுதி கடலோரத்தில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது என்று செம்பிறை சங்கம் தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற முனைந்துஅவர்களின் உடல்கள் ஸூவாரா நகருக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரையேறியிருந்தன. இங்கிருந்து தான் கடலில் பயணம் செய்ய பொருந்தாத படகுகள் நிரம்ப அதிக குடியேறிகள் இத்தாலிக்கு புறப்பட்டதாக நம்பப்படுகிறது. கடலில் மூழ்கிய குடியேறிகள் இவர்கள் என்று நம்பப்படுகிறது.
இவர்கள் எப்போது இறந்தார்கள் என்று தெரியவில்லை.


Post a Comment
Post a Comment