(ERAVOOR WASEEM)
அக்கரைப்பற்றிலிருந்து புறப்பட்ட பஸ் நாவலடிக்கும் புனானைக்கும் இடையில் நேற்றிரவு 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. கிண்ணியாவில் இருந்து வந்த பட்டா கோழி லொறி ஒன்றுடன், பஸ் மோதியது. குறித்த லொறியின் பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளார்.
அக்கரைப்பற்று பஸ் சாரதி அட்டாளைச் சேனையினைச் சேர்ந்த 33 வயத நிரம்பியவா். காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனைப் பொலிசார் விசாரணையினை மேற்கொள்கின்றனர்.