#துருக்கி: அவசரகாலச்_சட்டம்_அறிவிப்பு




By :- Hafeesul haq ( fathihi)

2016/07/20..  நேற்று நடந்த  தொலைக்காட்சி உரையில்,  துருக்கிய ஜனாதிபதி றஜப் தையுப் அர்துகான்   நாடில் தோல்வியடைந்த சதியின்  பிரதிபலிப்பாக, மூன்று மாதங்களுக்கு துருக்கியில்  "அவசரகால நிலையை" அமுல் படுத்தவுள்ளோம்  என்று அறிவித்துள்ளார்.
துருக்கியைப் பொறுத்தவரை அவசரகால நிலையை தேவையாக உள்ளது  "வெகுவிரைவிலேயே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடும்  பயங்கரவாத அமைப்பின் அனைத்து உறுப்புகள் நீக்க வேண்டும் என்று அவர் அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கூறினார்.