உயிருக்காகப் போராடும் அப்பாவி #சிரியச் சிறுவர்கள் July 14, 2016 (Hafeesul haq) 2016/07/14. இன்று அதிகாலை பஷார் அல் அஸாத்தின் கூட்டுப்படை நடத்திய விமானத்தாக்குதலில் இதுவரைக்கும் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக சிரியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது Slider, Sri lanka