#சீனப் பெருவெள்ளம்



பெரும் அழிவுகளை தந்த சீனப் பெருவெள்ளம்
=================================
சீனாவில் ஒரு வாரமாக தொடரும் மழை மற்றும் யங்ட்சீ ஆற்றின் ஓரமான வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடக்கின்றன.
இருநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வீடுகளை வெளியேறியுள்ளனர்.
சில இடங்களில் சமூகங்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன